சனி, 1 ஜனவரி, 2011
நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்
உருவாக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை
ஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை
உதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம்
சிக்னேசர் இட்டு அனுப்புவோம். இனி அதற்கு பதிலாக உங்கள்
கையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள்
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும்
பதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். இனி ஆன்லைன் மூலம் கையெழுத்தை எப்படி
உருவாக்குவது என்று பார்ப்போம்.
http://www.mylivesignature.com/mls_sigdraw.php இந்த
இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி மவுஸ்
துனையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள்.
புதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால்
“Start Over ” என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.கையெழுத்தை உருவாக்கிய பின் “Create Signature ” என்ற பட்டனை
அழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக நாம் உருவாக்கிய
கையெழுத்து படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை எளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம் . அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உருவாக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை
ஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை
உதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம்
சிக்னேசர் இட்டு அனுப்புவோம். இனி அதற்கு பதிலாக உங்கள்
கையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள்
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும்
பதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். இனி ஆன்லைன் மூலம் கையெழுத்தை எப்படி
உருவாக்குவது என்று பார்ப்போம்.
http://www.mylivesignature.com/mls_sigdraw.php இந்த
இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி மவுஸ்
துனையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள்.
புதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால்
“Start Over ” என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.
அழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக நாம் உருவாக்கிய
கையெழுத்து படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை எளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக