வியாழன், 9 டிசம்பர், 2010
கள்ளிக்காட்டு
கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து
நண்பர்களே! நான் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமுடையவன்.ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்தான் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்பாகும்.ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து பெரும் வரவேற்ப்பையும், பாராட்டையும் பெற்றது 2003- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. நான் வாராவாரம் காத்திருந்து படித்து மகிழ்ந்திருக்கிறேன்.இந்நூலில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அற்புதம்.அதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.
குறிப்பு: என்னதான் மின்நூலில் வாசித்தாலும், புத்தகமாக வாங்கி பக்கங்களைப் புரட்டி படிப்பதில் உள்ள சுகம்,அனுபவம், மின்நூல் படிப்பதில் இருக்காது.எனவே இந்நூலை மின்நூலாக படித்த பிறகு, சொந்தமாக ஒரு பிரதியை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குத் தோன்றும் என நம்புகிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக