சனி, 28 ஜனவரி, 2012
விரும்பப்படும்firefox இணைய
உலாவியை ஒத்ததாக அமைந்துள்ளது ; அத்துடன் மிக வேகமாகவும் இந்த இணைய உலாவி செயல்படுகின்றது;
மற்றைய இணைய உலாவிகளுக்கு தரம் குறையாத அம்சங்களை இந்த உலாவி கொண்டுள்ளது ;
இதன் சிறப்புக்கள் :
இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி (தமிழ் உண்டு ;)
இந்திய செய்திகள் ,தொலைகாட்சி நிகழ்சிகள் நேரடி தொலைகாட்சிகள் பார்க்கும் வசதி ; மற்றும் இந்திய மொழி திரைபடங்கள் பாடல்கள் என்பவற்றை இந்த உலாவி தருகிறது ;
facebook ,twitter, youtube, gmail, yahoo,இதுபோன்ற சமூக வலைத்தளங்களை அணுகும் வசதி
இணைய உலாவியின் பின்னணி இந்தியாவின் சிறப்பு படங்கள் மூலம் மாற்றலாம் அத்துடன் இந்த உலாவியில் இருந்து வால்பேப்பர் பெறலாம் ;
ஆன்லைன் விளையாட்டுக்கள் என சுமார் 1500 க்கு மேற்பட்ட டூல்ஸ் களை கொண்டுள்ளது இந்த இணைய உலாவி
தரவிறக்கம் செய்து பயன்பெற தளம் . EPIC BROWSER