ஞாயிறு, 26 டிசம்பர், 2010
மொபைல் போனை வெப்கேமராவாக பயன்படுத்த
அப்படி பயன்படுத்த நீங்கள் நினைத்தால், உங்களிடம் SYMBIAN SUPPORT NOKIA MOBILE( NOKIA 3250/5500/5700/6110NAV/6120CLASSIC/6290/E SERIES, N SERIES), IPHONE, WINDOWS MOBILE, BLACKBERRY PHONE இருக்க வேண்டும்.
இதற்கென இரண்டு மென்பொருள்கள் இருக்கிறது.
MOBIOLA:
NOKIA SYMBIAN பயன்படுத்துவோர், இங்கே சொடுக்குங்கள்.
WARELEX:
IPHONE, WINDOWS MOBILE, BLACKBERRY, NOKIA PHONEபயன்படுத்துவோர். இங்கே சொடுக்குங்கள்.
தரவிறக்கியவுடன் அதில் இரண்டு மென்பொருட்கள் இருக்கும். ஒன்று MOBILE PHONEக்கு, மற்றொன்று கணிணிக்கு. அவற்றை பதிந்து பயன்படுத்தி மகிழுங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக