வியாழன், 9 டிசம்பர், 2010
ஆன்லைனிலேயே உங்களது விருப்பமான பாடலை RingTone னாக மாற்ற
நமக்கு பிடித்தமான பாடலை RingTone னாக மாற்றி வைத்து கேட்க ஆசைபடுவோம். ஆனால் இதனை நிறைவேற்ற மூன்றாம் தர மென்பொருளை நாடிச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் ஆன்லைனிலேயே நம்க்கு பிடித்தமான பாடலை Ringtone னாக மாற்ற முடியும். அதற்கு Audiko எனும் தளம் உதவுகிறது.
தளத்தின் முகவரி:Audiko
இந்த தளத்தில் சென்று உங்களது பாடலை தரவேற்றிவிட்டு எந்த விதமான பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்து, RingTone யை தரவிரக்கி கொள் முடியும். இதில் மேலும் சிறப்பு வசதி URL கொடுத்தும் பாடலை தரவிறக்க முடியும். Youtube ல் இருந்தும் Ringtone யை Download செய்ய முடியும்.
சிறப்பு வசதிகள்:
- Cut any song and turn it into a ringtone.
- Upload songs from PC or download it directly from the web.
- Search and download ringtones created by other users.
- Share ringtones with other users.
- No registration required.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக