நான் சொல்வது சரிதானே!! ?

பூமகளின் பூக்களம் இது வண்ணத்துப்பூச்சிகளின் வீடு...!!

சனி, 2 அக்டோபர், 2010

ஏசுவை
நம்பும் அளவிற்கு
அவரை பற்றி
பதினாறு ஆண்டுகள்
கற்பித்த பாதிரியாரை
பாதி அளவும்
நம்புவதில்லை மனம்..

இருபத்தி ஐந்து பைசா
தொலைத்ததற்காக
விளக்குமாறால் என்னை
துவைத்த அம்மா
இரண்டாயிரம் மதிப்புள்ள
பூஜாடியை உடைத்தும்
கொஞ்சி கொண்டிருக்கிறாள்
என் மகனை.....
"ஒரு ஊர்ல ஒரு


காக்கா இருந்திச்சாம்" - என
பாட்டி அம்மாவுக்கு
சொன்னக் கதையை
சொல்லத் துவங்கினேன்
என் மகனிடம்...
இடைமறித்து கேட்டான்
"டாடி காக்கான்னா...
என்ன டாட
ஒவ்வொரு நிமிடமும்
முளித்து முளித்து
பார்க்கிறேன்
விடிந்துவிட்டதா என்று
அப்பொழுதுதான்
தெரிந்தது
இன்னும் நான்
இருட்டில் என்ற
வருகைக்கு நன்றி பரவை ராம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக