நான் சொல்வது சரிதானே!! ?

பெண்களைக் கவர சில வழிகள்…..

சனி, 30 அக்டோபர், 2010

 

மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள்.

 

  சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனதிலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள்.

 

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிரதே? என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும்.

 

 

பின்குறிப்பு: உதை விழ்ந்தால் நான் பொறுப்பல்ல!


  1. மனைவி உங்களை பாராட்ட வேண்டுமா

மனைவியை கவுரமாக நடத்துங்கள்.

இரவு எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை சொல்லுங்கள்.

ஆடம்பர செலவுகளை குறையுங்கள்.

அவளுக்கு சிறிது பாக்கெட் மணி கொடுங்கள்.

உங்கள் பிரச்சணைகளை அவளிடம் விவாதியுங்கள்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக