ஞாயிறு, 3 அக்டோபர், 2010
நேசம் கொள் !!!
நேசம் கொள்
பெண்ணின் மீது அல்ல
தாய் மண்ணின் மீது!!
நீ கனவில் கண்ட
பெண்ணின் மீது அல்ல
உன்னை கருவில் கண்ட
அன்னை மீது!
ஒரு ஏழை தன் உணவை சம்பாதிக்க ஓடுகிறான்.
ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான்.முகிலன் பரவை
சூரியன்
கூவத்திலும்
மிதப்பான்
சூரியன்
நேசம் கொள்
பெண்ணின் மீது அல்ல
தாய் மண்ணின் மீது!!
நீ கனவில் கண்ட
பெண்ணின் மீது அல்ல
உன்னை கருவில் கண்ட
அன்னை மீது!
ஒரு ஏழை தன் உணவை சம்பாதிக்க ஓடுகிறான்.
ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான்.முகிலன் பரவை
சூரியன்
கூவத்திலும்
மிதப்பான்
சூரியன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக