தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது இணையத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்கமும்,கருத்துக்களும் என்னையும் எங்கள் தமிழையும் வளர்ப்பதற்காகவே.....
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
- கவிஞர் கோ கண்ணதாச
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது. நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that) http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
என்னுடைய இந்த வலைப்பதிவில் வரும் கட்டுரைகள் தகவல்கள் என்னுடைய சொந்த ஆக்கங்களோடு, ஏனைய வலைப்பதிவுகளில் உள்ள நல்ல ஆக்கங்களையும் இணைத்துள்ளேன். அத்தகைய ஆக்கங்களை படைத்த பதிவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு அவற்றின் எழுத்துரிமையும் அவர்களுக்குரியதே.அவர்களை ஊக்குவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
1 கருத்துகள்:
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
- கவிஞர் கோ கண்ணதாச
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
http://sagakalvi.blogspot.com/
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
கருத்துரையிடுக